எஸ். எம். கணபதி | Jan 31, 2021, 09:26 AM IST
Read More
எஸ். எம். கணபதி | Jan 30, 2021, 13:22 PM IST
மனைவிக்கு பிரசவ நேரத்தில் அருகில் இருக்க வேண்டியிருப்பதால் 9 நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று ஆந்திர எம்.பி. ஒருவர் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jan 30, 2021, 12:58 PM IST
எஸ். எம். கணபதி | Jan 30, 2021, 09:55 AM IST
கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தில் 57 பேருக்கும் திருப்பூர் மாவட்டத்தில் 28 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 21 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 20 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
எஸ். எம். கணபதி | Jan 30, 2021, 09:51 AM IST
நன்றி கெட்டவர், நம்பிக்கை துரோகி, பச்சோந்தி, பதவி வெறியர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அ.ம.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Jan 29, 2021, 16:37 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் தனது அடுத்த கட்ட பிரச்சாரமான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jan 29, 2021, 11:56 AM IST
கோவிட்-19 தொற்று பாதித்தவர்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறைந்து விடுவதாக ஜெர்மனி பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jan 29, 2021, 10:09 AM IST
ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தது பா.ம.க. கட்சியினர்தான் என்று முதல்வருக்கு திமுக பதிலளித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jan 29, 2021, 09:51 AM IST
அதிமுகவில் இருந்து சசிகலாவை முழுமையாக ஓரங்கட்டும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வரும் நிலையில், சசிகலாவை வாழ்த்தி ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jan 29, 2021, 09:49 AM IST
நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. Read More