எஸ். எம். கணபதி | Dec 20, 2019, 09:05 AM IST
ஜார்கண்டில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று(டிச.20) காலை 7 மணிக்கு இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் மட்டும் வாக்குச்சாவடிகளில் கூட்டம் காணப்படுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Dec 20, 2019, 08:58 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஐ.நா. ஆய்வு செய்து வாக்கெடுப்பு நடத்தட்டும். நாங்கள் எல்லோரும் ஒதுங்கி விடுகிறோம் என்று மம்தா பானர்ஜி பேசினார். Read More
எஸ். எம். கணபதி | Dec 20, 2019, 08:49 AM IST
திருத்தச் சட்டம் குறித்து இந்தியாவிடம் பேசுவோம் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 20, 2019, 08:38 AM IST
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை ஆதரித்து அதிமுக வாக்களித்தற்கு பின்னால் எந்த நிர்ப்பந்தமும் கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 20, 2019, 08:30 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 19, 2019, 14:02 PM IST
கடந்த 2003ம் ஆண்டில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து மாநிலங்களவையில் மன்மோகன்சிங் பேசினார் என்று ஒரு வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 19, 2019, 13:36 PM IST
போராட்டம் நடத்துவது நமது உரிமை என்றாலும், முக்கியமான தருணத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது அவசியம் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 19, 2019, 13:24 PM IST
டெல்லியில் 144 தடையுத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, மொபைல் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. Read More
எஸ். எம். கணபதி | Dec 19, 2019, 13:13 PM IST
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று தனது 98வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். Read More
எஸ். எம். கணபதி | Dec 19, 2019, 12:03 PM IST
மதுரை அருகே அ.ம.மு.க. நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மதுரைமாவட்டம், மேலூரை அடுத்துள்ள ஏ.வெள்ளாளபட்டியைச் சேர்ந்த அ.ம.மு.க நிர்வாகி அசோகன். ஏற்கனவே கூட்டுறவு சங்க தலைவராக இருந்தவர். Read More