எஸ். எம். கணபதி | Dec 19, 2019, 11:18 AM IST
கர்நாடகாவில் இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சேர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இன்று பந்த் நடத்துகின்றன. Read More
எஸ். எம். கணபதி | Dec 19, 2019, 11:05 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Read More
எஸ். எம். கணபதி | Dec 19, 2019, 08:29 AM IST
மே.இ. அணி 43.3வது ஓவரில் 280 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்தியா சூப்பர் வெற்றி பெற்றது. Read More
எஸ். எம். கணபதி | Dec 19, 2019, 08:19 AM IST
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பவுலர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இது அவரது 2வது ஹாட்ரிக் சாதனையாகும். Read More
எஸ். எம். கணபதி | Dec 19, 2019, 08:10 AM IST
சாகித்ய அகடமி விருது வென்ற தமிழ் எழுத்தாளர் சோ.தர்மனுக்கு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 19, 2019, 07:58 AM IST
கோவில்பட்டியைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் சோ.தர்மனுடைய சூல் என்ற நாவலுக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 18, 2019, 13:50 PM IST
ஸ்டாலினுக்கு தெம்பு இருந்தால் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 18, 2019, 13:45 PM IST
அதிமுகவும், பாமகவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்டதால்தான் அது நிறைவேறியது. இந்த துரோகத்தை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 18, 2019, 13:24 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக நடத்தும் அனைத்து கட்சிக் கூட்டம், சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 18, 2019, 12:57 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்னையில் வரும் 23ம் தேதி திமுக கூட்டணி சார்பில் மிகப் பெரிய பேரணி நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More