எஸ். எம். கணபதி | Dec 7, 2019, 13:16 PM IST
பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேரை போலீசார் என்கவுன்டரில் கொன்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த மனித உரிமை கமிஷன் குழு, ஐதராபாத் வந்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 7, 2019, 13:00 PM IST
ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்வர் ரகுபர்தாஸ் தனது ஜாம்ஷெட்பூர் தொகுதியில் வாக்களித்தார். Read More
எஸ். எம். கணபதி | Dec 7, 2019, 11:32 AM IST
உன்னாவ் நகரில் பாலியல் கொடுமைக்குள்ளாகி, சாட்சியளிக்கச் சென்ற போது குற்றவாளிகளில் தீ வைக்கப்பட்ட இளம் பெண் நேற்றிரவு(டிச.6) இறந்தார். Read More
எஸ். எம். கணபதி | Dec 7, 2019, 09:36 AM IST
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200, பெரிய வெங்காயம்(பல்லாரி) ரூ.180 வரை உயர்ந்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 7, 2019, 09:30 AM IST
மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை நேற்றிரவு(டிச.6) சந்தித்து பேசினார். Read More
எஸ். எம். கணபதி | Dec 5, 2019, 16:49 PM IST
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை மற்றும் பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 5, 2019, 14:03 PM IST
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெங்காயத்திற்கு பதில் வெண்ணெய் பழம் சாப்பிடுகிறாரா? என்று ப.சிதம்பரம் காட்டமாக கேட்டுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 5, 2019, 13:53 PM IST
நான் சிறையில் இருந்து விடுதலையானதும், முதலில் காஷ்மீர் மக்களுக்காக பிரார்த்தனை செய்தேன் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 5, 2019, 13:45 PM IST
மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டு விருப்பப்படி செயல்படுகிறார்கள் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 5, 2019, 13:35 PM IST
உள்ளாட்சி அமைப்புகளின் மறுவரையறை விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடாதது ஏன் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. Read More