எஸ். எம். கணபதி | Dec 4, 2019, 13:40 PM IST
அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் கல்வி அமைச்சர் செங்கோட்டையனை, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். அணிகள் ஓரம்கட்டி வைத்துள்ளன. Read More
எஸ். எம். கணபதி | Dec 4, 2019, 12:57 PM IST
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திமுக புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறது. இது நாளை விசாரணைக்கு வருகிறது. Read More
எஸ். எம். கணபதி | Dec 4, 2019, 12:48 PM IST
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 4, 2019, 12:36 PM IST
நாசாவுக்கு முன்பே, சந்திரயான் ஆர்பிட்டரே நிலவில் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து விட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Dec 4, 2019, 12:19 PM IST
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைதாகி 105 நாட்களாகி விட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 4, 2019, 09:47 AM IST
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. Read More
எஸ். எம். கணபதி | Dec 4, 2019, 09:42 AM IST
உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு முஸ்லீம் லீக் அறிவித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 4, 2019, 09:31 AM IST
மேட்டுப்பாளையத்தில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 4, 2019, 09:21 AM IST
மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 3, 2019, 22:03 PM IST
நூறு நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பளிக்கிறது. Read More