எஸ். எம். கணபதி | Oct 22, 2019, 09:31 AM IST
அதிமுக வேட்பாளர் ஆவணங்களில் ஜெயலலிதா கைரேகை வைக்கப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று திமுக எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் மனு கொடுத்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 21, 2019, 18:30 PM IST
வாக்கு இயந்திரத்தில் நீங்கள் எந்த பட்டனை அமுத்தினாலும் தாமரை சின்னத்தில் வாக்கு பதிவாகும், மோடி ரொம்ப அறிவாளி என்று பாஜக எம்.எல்.ஏ. பேசிய வீடியோ வைரலாகி உள்ளது. இதை தனது ட்விட்டரில் போட்டு, பாஜகவில் மிகவும் நேர்மையான மனிதர் என்று ராகுல்காந்தி கிண்டலடித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 21, 2019, 18:25 PM IST
பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என்று கர்நாடக சிறைத் துறை இயக்குனர் மெக்ரித் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 21, 2019, 14:41 PM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. Read More
எஸ். எம். கணபதி | Oct 21, 2019, 14:33 PM IST
மகாராஷ்டிரா, அரியானா தேர்தலில் மதியம் வரை வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்டது. மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Oct 21, 2019, 14:25 PM IST
மகாராஷ்டிராவில் சுவாபிமானி கட்சி வேட்பாளரின் கார் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. Read More
எஸ். எம். கணபதி | Oct 21, 2019, 13:52 PM IST
கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு வீட்டின் சாவியை ரஜினி இன்று வழங்கினார். Read More
எஸ். எம். கணபதி | Oct 21, 2019, 13:39 PM IST
மகாராஷ்டிரா, அரியானா சட்டசபைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் இளைஞர்கள் அதிகமாக வாக்களிப்பார்கள் என நம்புவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 21, 2019, 09:44 AM IST
தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. Read More
எஸ். எம். கணபதி | Oct 21, 2019, 09:38 AM IST
கேரளாவின் பிடல் காஸ்ட்ரோ என்றழைக்கப்படும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் 96வது பிறந்த நாளை நேற்று (அக்.20) கேக் வெட்டி கொண்டாடினார். Read More