எஸ். எம். கணபதி | Oct 3, 2019, 09:53 AM IST
மகாத்மா காந்தியைப் பற்றி பேசுவதற்கு முன்பு, அவருடைய உண்மை வழியை பாஜகவினர் பின்பற்ற வேண்டுமென்று பிரியங்கா காந்தி அறிவுரை கூறியிருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Oct 3, 2019, 09:44 AM IST
திருச்சி லலிதா ஜுவல்லரியில் வடமாநில கொள்ளையர்கள்தான் கொள்ளை அடித்து சென்றுள்ளனர் என்றும், அவர்களுக்கு உடந்தையாக ஜுவல்லரியைப் பற்றி நன்கு தெரிந்த சிலர் இருந்திருக்கலாம் என்றும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Oct 2, 2019, 21:41 PM IST
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, 150 ரூபாய் சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். Read More
எஸ். எம். கணபதி | Oct 2, 2019, 16:26 PM IST
சுதந்திரம் என்பது போராட்டத்தின் முடிவல்ல என்று திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம், காந்திஜெயந்திநாளன்று ட்விட் போட்டிருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Oct 2, 2019, 13:52 PM IST
திருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கோடி ரூபாய் மதிப்புடைய தங்க, வைர நகைகள் கொள்ளை போயிருக்கிறது. கொள்ளையர்கள் சிறுவர்கள் அணியும் முகமூடிகளை அணிந்து கொண்டு வந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Oct 2, 2019, 13:47 PM IST
மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர்களின் நினைவிடங்களுக்கு சென்று பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். Read More
எஸ். எம். கணபதி | Oct 2, 2019, 13:38 PM IST
ஐதராபாத்தில் இஸ்ரோ விஞ்ஞானி சிவக்குமார் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வீட்டில் தனியாக வசித்த அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். Read More
எஸ். எம். கணபதி | Oct 2, 2019, 09:18 AM IST
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மோசடியில் ஏராளமான மாணவர்கள் ஈடுபட்டிருப்பதாலும், பல மாநிலங்களில் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு யோசித்து வருகிறது. Read More
எஸ். எம். கணபதி | Oct 1, 2019, 20:03 PM IST
ஆயுதபூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகைக்காக மொத்தம் 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார். Read More
எஸ். எம். கணபதி | Oct 1, 2019, 19:48 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த போதிலும், பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. Read More