எஸ். எம். கணபதி | Aug 7, 2019, 11:21 AM IST
எனது தாயாரை தனிமைச் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். அவரை பார்க்க யாரையும் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று மெகபூபா முப்தியின் மகள் ஜாவேத் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Aug 7, 2019, 11:10 AM IST
அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் 16, 17ம் தேதிகளில் விஐபிகளுக்கு அனுமதியில்லை என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்தார். Read More
எஸ். எம். கணபதி | Aug 6, 2019, 18:44 PM IST
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Aug 6, 2019, 18:35 PM IST
நாடாளுமன்றத்தில் தனது பேச்சில் குறுக்கிட முயன்ற அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத்தை, முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு விமர்சித்தார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது. Read More
எஸ். எம். கணபதி | Aug 6, 2019, 12:34 PM IST
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்ததற்கு அதிமுக முழு ஆதரவு அளித்தது ஏன்? Read More
எஸ். எம். கணபதி | Aug 6, 2019, 12:10 PM IST
காஷ்மீருக்காக உயிரையும் கொடுக்கத் தயார் என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். Read More
எஸ். எம். கணபதி | Aug 6, 2019, 11:49 AM IST
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Aug 6, 2019, 11:29 AM IST
இந்தியாவும், பாகிஸ்தானும் எல்லையில் அமைதியையும், இணக்கமான சூழலையும் பாதுகாக்க வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Aug 6, 2019, 10:31 AM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 ரத்து தீர்மானம் மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாக்கள் இன்று மக்களவையில் விவாதிக்கப்படுகின்றன. Read More
எஸ். எம். கணபதி | Aug 6, 2019, 10:25 AM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீநகரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More