எஸ். எம். கணபதி | Aug 3, 2019, 16:14 PM IST
‘காஷ்மீரில் ஏதோ நடக்கப் போகிறது, ஆனால், யாருக்கும் தெரியவில்லை’’ என்று முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, கவர்னரை சந்தித்த பின்பு கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Aug 3, 2019, 16:08 PM IST
அத்திவரதர் இன்று பச்சை மற்றும் பிங்க் நிற பட்டுடுத்தி காட்சி தருகிறார். தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அத்திவரதரை தரிசித்தனர். Read More
எஸ். எம். கணபதி | Aug 2, 2019, 13:41 PM IST
நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, 5 டிப்ஸ் கொடுத்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Aug 2, 2019, 13:31 PM IST
பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு இந்தியா பதிலளித்துள்ளது. இந்தப் பிரச்னையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமே இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Aug 2, 2019, 09:54 AM IST
திமுக வேட்பாளரை ஆதரித்து அனுமதியின்றி, திருமண மண்டபத்தில் பிரச்சாரக் கூட்டம் நடத்தியதாக அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மீது ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Aug 2, 2019, 09:34 AM IST
‘மோடி கோபித்துக் கொண்டால் என்ன நடக்கும்? தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சியே இருக்காது’’ என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Aug 1, 2019, 16:10 PM IST
‘காங்கிரஸ் தலைவர் பதவிக்கு என்னை இழுக்காதீர்கள்’ என்று பிரியங்கா காந்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Aug 1, 2019, 15:59 PM IST
உன்னோவ் இளம்பெண் பலாத்காரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு, வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து சிபிஐயிடம் கேட்டனர். சிபிஐ அறிக்கை அளிக்க அவகாசம் கோரியது. அதை நீதிபதிகள் ஏற்கவில்லை. Read More
எஸ். எம். கணபதி | Aug 1, 2019, 15:52 PM IST
உன்னோவ் பெண் பலாத்காரம் மற்றும் கார் விபத்து தொடர்பான 5 வழக்குகளை, லக்னோவில் இருந்து டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Aug 1, 2019, 15:40 PM IST
உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More