எஸ். எம். கணபதி | Jul 15, 2019, 15:43 PM IST
அஞ்சல் தேர்வுகளில் தமிழ் நீக்கப்பட்டது குறித்த பிரச்னையில் சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
எஸ். எம். கணபதி | Jul 15, 2019, 14:43 PM IST
சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும் என்று ரஜினிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அட்வைஸ் செய்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jul 15, 2019, 14:37 PM IST
பஞ்சாப் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ராகுல்காந்திக்கு கடிதம் எழுதிய சித்து, அம்மாநில முதலமைச்சருக்கு இன்று முறைப்படி ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் வெளியேறுவார் எனத் தெரிகிறது. Read More
எஸ். எம். கணபதி | Jul 15, 2019, 14:20 PM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு இன்று(ஜூலை15) 98வது பிறந்தநாள். இதையொட்டி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின், மூத்த தலைவர் சங்கரய்யாவை, இன்று காலை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போது, அவருக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். Read More
எஸ். எம். கணபதி | Jul 14, 2019, 12:28 PM IST
இன்று உலக கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ 27.36 கோடி கிடைக்க உள்ள நிலையில், போட்டியில் பங்கேற்ற பிற அணிகளுக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும் என்பதை பார்க்கலாம். Read More
எஸ். எம். கணபதி | Jul 14, 2019, 12:22 PM IST
ராஜஸ்தானில் விரைவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்று அம்மாநில சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் பேசினர். மற்றவர்களுக்கு நேர்மையைப் போதிக்கும் பாஜக, எதிர்க்கட்சி ஆட்சிகளை கவிழ்க்கும் வேலையில் இறங்குவதா? என்று அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர். Read More
எஸ். எம். கணபதி | Jul 14, 2019, 10:36 AM IST
நாளை அதிகாலை விண்ணில் ஏவப்படும் சந்திரயான்-2 விண்கலத்திற்கான ஜிஎஸ்எல்வி ராக்கெட் கவுன்ட் டவுன் இன்று காலை தொடங்கியது. Read More
எஸ். எம். கணபதி | Jul 14, 2019, 10:19 AM IST
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியை கவிழ்த்து விட்டு, கவர்னர் ஆட்சியைக் கொண்டு வர பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. திரிணாமுல் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து 107 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவுவதற்கு தயாராக உள்ளதாக முகுல்ராய் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jul 13, 2019, 13:15 PM IST
சந்திரயான்-2 விண்கலத்தை திட்டமிட்டபடி வரும் 15ம் தேதி விண்ணில் செலுத்துவோம். மழை வந்தாலும் இதில் பாதிப்பு ஏற்படாது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். Read More
எஸ். எம். கணபதி | Jul 13, 2019, 12:43 PM IST
பெண் அதிகாரி குளிக்கும் போது கேமரா வைத்து படம்பிடிக்கத் திட்டமிட்ட அறநிலையத் துறை இணை ஆணையர் பச்சையப்பன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். Read More