எஸ். எம். கணபதி | Apr 29, 2019, 10:41 AM IST
பிரபல பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மாவை விஜயவாடா நகருக்குள் செல்லவிடாமல் தடுத்த ஆந்திர போலீசார், அவரை அப்படியே ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள் Read More
எஸ். எம். கணபதி | Apr 29, 2019, 09:53 AM IST
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் குறித்து மீண்டும் நேற்றிரவு வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரவியது. அவருக்கு மூட்டுவலி பிரச்னை இருந்தாலும் உடல் நலமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது Read More
எஸ். எம். கணபதி | Apr 29, 2019, 09:48 AM IST
நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் நான்காவது கட்டத் தேர்தல் நடைபெறும் உன்னோவ் உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: Read More
எஸ். எம். கணபதி | Apr 29, 2019, 09:35 AM IST
நாடாளுமன்ற தேர்தலின் நான்காவது கட்டமாக இன்று 71 தொகுதிகளிலும், காஷ்மீர் அனந்தநாக் தொகுதியில் சில பகுதிகளிலும் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது Read More
எஸ். எம். கணபதி | Apr 28, 2019, 10:34 AM IST
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் தன்மீதான தேசத் துரோக வழக்கை எதிர்கொள்வதற்காக வரும் மே 1ம் தேதி நாடு திரும்புகிறார். Read More
எஸ். எம். கணபதி | Apr 28, 2019, 10:21 AM IST
இலங்கையில் மனிதவெடிகுண்டாக வெடித்த தீவிரவாதி முகமது முபாரக் ஆஷான், கடந்த 2017ம் ஆண்டில் இந்தியாவுக்கு 2 முறை வந்துள்ளான் என்று உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது Read More
எஸ். எம். கணபதி | Apr 27, 2019, 13:52 PM IST
பிரதமர் பதவிக்கு ராகுல்காந்தியை விட மம்தா பானர்ஜி, மாயாவதி அல்லது சந்திரபாபு நாயுடு ஆகியோரில் ஒருவர் சிறந்தவராக இருப்பார்கள் என்று சரத்பவார் கூறியிருக்கிறார் Read More
எஸ். எம். கணபதி | Apr 27, 2019, 12:04 PM IST
பிரதமர் மோடியின் குர்தா சைஸ் மம்தா பானர்ஜிக்கு தெரியும் என்று உ.பி. காங்கிரஸ் தலைவரும், நடிகருமான ராஜ்பாப்பர் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது Read More
எஸ். எம். கணபதி | Apr 27, 2019, 11:35 AM IST
ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக லாரி டிரைவர் கிளப்பிய வதந்தியால், தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.க்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது Read More
எஸ். எம். கணபதி | Apr 27, 2019, 10:26 AM IST
பணமதிப்பிழப்பினால் ரியல் எஸ்டேட் துறையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்த காங்கிரஸ்காரர்களுக்குத்தான் நஷ்டம் ஏற்பட்டது. அவர்கள்தான் ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு குற்றம்சாட்டுகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். Read More