எஸ். எம். கணபதி | Nov 4, 2020, 16:31 PM IST
மோடிஜியின் மீடியாக்களைப் பார்த்தோ, மோடிஜியின் வாக்கு இயந்திரங்களைப் பார்த்தோ நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ராகுல்காந்தி பேசியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Nov 4, 2020, 16:30 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். இதையடுத்து, தானே வெற்றி பெற்றதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். Read More
எஸ். எம். கணபதி | Nov 4, 2020, 10:40 AM IST
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றாலும், இரு கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தது. Read More
எஸ். எம். கணபதி | Nov 4, 2020, 10:04 AM IST
கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று(நவ.4) டெல்லிக்கு சென்றுள்ளார். முன்னதாக, அவரை பாஜக மாநில தலைவர் முருகன் சந்தித்து விட்டு சென்றுள்ளதால், தமிழக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Nov 4, 2020, 09:48 AM IST
ராஜஸ்தானில் பட்டாசுகளை விற்றால் ரூ.10 ஆயிரமும், பட்டாசு கொளுத்தினால் ரூ.2 ஆயிரமும் அபராதமாக கட்ட வேண்டும். Read More
எஸ். எம். கணபதி | Nov 4, 2020, 09:46 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. Read More
எஸ். எம். கணபதி | Nov 3, 2020, 14:32 PM IST
பீகார் மக்களிடம் கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள் ஞாபகமிருக்கிறதா? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி, பிரதமருக்குத் தேஜஸ்வி கடிதம் எழுதியிருக்கிறார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி பதவிக்காலம் வரும் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More
எஸ். எம். கணபதி | Nov 3, 2020, 14:04 PM IST
பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெற்றோர், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் Read More
எஸ். எம். கணபதி | Nov 3, 2020, 14:02 PM IST
மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கமல்நாத் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Nov 3, 2020, 13:20 PM IST
அமெரிக்கத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டுமென்று அவரது பூர்வீக கிராமத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. Read More