Balaji | Jan 19, 2021, 14:21 PM IST
தேனி மாவட்டம் உத்தம பாளையத்தைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொது நல வழக்கினைத் தொடர்ந்திருந்தார். அதில், 100 சதவிகித வாக்குப்பதிவிற்காகத் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது Read More
Balaji | Jan 19, 2021, 12:46 PM IST
ஊழல் செய்யும் அதிகாரிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் சட்டத்தை இயற்றும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். Read More
Balaji | Jan 18, 2021, 20:01 PM IST
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காகப் பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி இன்று துவங்கியது. ஆனால் எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பொதுமக்களையும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த பணிகள் நடந்தது. Read More
Balaji | Jan 18, 2021, 19:50 PM IST
மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் தமிழ் அலை வரிசையான பொதிகை டிவியில் கடந்த டிசம்பர் 1 முதல் தினமும் 7 மணிக்கு 15 நிமிடங்கள் சமஸ்கிருத மொழியில் செய்தி அறிக்கை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் வெறும் 803 பேர் சமஸ்கிருதம் பேசுபவர்கள் உள்ளனர். Read More
Balaji | Jan 17, 2021, 19:26 PM IST
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார வாகன சந்தையில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கார் விற்பனையில் ஹூண்டாய் மற்றும் மாருதி நிறுவனங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. Read More
Balaji | Jan 17, 2021, 18:39 PM IST
ரயில்வே துறையில் வேலைவாய்ப்புக்கான தேர்வு எழுத விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Balaji | Jan 17, 2021, 17:15 PM IST
வெண்ணிலா கபடி குழு படத்தில் கிளைமாக்ஸில் ஹீரோ விஷ்ணு கபடி விளையாடி கொண்டே தனது உயிரை விடுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். Read More
Balaji | Jan 17, 2021, 17:07 PM IST
குரூப் 1 தேர்வில் வினா மற்றும் விடை தவறுகள் குறித்து நிபுணர்க்குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். Read More
Balaji | Jan 17, 2021, 16:03 PM IST
பழமையின் புதுமை படைப்பதில் மதுரைக்கு தான் முதலிடம். ஏற்கனவே திருமண வீட்டில் மொய் எழுதுபவர்களுக்கு ரசீது வழங்கும் ஒரு சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியது மதுரைக்காரர்கள்தான். Read More
Balaji | Jan 16, 2021, 18:24 PM IST
சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தது.இதற்காக சிராவயல் கிராம மக்கள் கோவில் மாடுகளுடன் கோவில்களில் வழிபட்டு மேளதாளங்களுடன் ஊர்வலமாக திடலுக்கு வந்தனர்.உறுதி மொழி வாசிக்க வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர் Read More