Devi Priya | Dec 5, 2018, 13:38 PM IST
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக மீண்டும் ரமேஷ் பவாரேயே தேர்ந்தெடுக்குமாறு இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் பிசிசிஐ க்கு கடிதம் எழுதியுள்ளார். Read More
Devi Priya | Dec 5, 2018, 12:45 PM IST
இந்தியாவின் மூத்த யூடியூப் கலைஞரும் 'வாட்டர்மெலன் சிக்கன்' வீடியோவால் புகழ்பெற்றவருமான மஸ்தானாம்மா காலமானார். அவருக்கு வயது 107. Read More
Devi Priya | Dec 5, 2018, 11:59 AM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜனும் ட்விட்டரில் ஒருவையொருவர் ரீ-ட்வீட் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Devi Priya | Dec 5, 2018, 10:28 AM IST
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. Read More
Devi Priya | Dec 5, 2018, 09:55 AM IST
'ரே' என்னும் அரிய வகையை சேர்ந்த சுறா இன மீன்கள் அழியும் அபாயத்தில் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். Read More
Devi Priya | Dec 5, 2018, 09:03 AM IST
ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களைப் பறக்க விடுவதற்கான விதிமுறைகளை மத்திய விமான போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. Read More
Devi Priya | Dec 4, 2018, 18:09 PM IST
சீனாவில் இளம் பெண் ஒருவர் தனது வீட்டில் 36 ஒநாய்களை வளர்த்து வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More
Devi Priya | Dec 4, 2018, 17:41 PM IST
அமெரிக்காவில் ஃகோரா இணையப்பக்கம் ஹேக் செய்யப்பட்டு பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. Read More
Devi Priya | Dec 4, 2018, 17:01 PM IST
கேரள மாநிலத்தின் திருச்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் காங்கோ காய்ச்சல் எனப்படும் ஒருவித வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது வளர்ப்பு விலங்குகள், வனவிலங்குகள் மற்றும் மனிதரையும் தாக்கவல்லது. Read More
Devi Priya | Dec 4, 2018, 14:33 PM IST
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வழியை பின்பற்றுமாறு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி அறிவுரை கூறினார். Read More