Kani Selvan | Nov 9, 2018, 19:26 PM IST
அந்தமான் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு நிலை காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read More
Kani Selvan | Nov 9, 2018, 18:30 PM IST
கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட இரு பெண்கள் அடுதடுத்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Kani Selvan | Nov 9, 2018, 17:31 PM IST
சர்கார் பட விவகாரத்தில் முந்தைய திமுக ஆட்சியில் செய்தது போன்ற செயல்களில் அதிமுக அரசு ஒருபோதும் ஈடுபடாது என்று தெரிவித்துள்ளார். Read More
Kani Selvan | Nov 9, 2018, 16:03 PM IST
சர்கார் பட விவகாரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தபிறகு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?; சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். Read More
Kani Selvan | Nov 9, 2018, 15:04 PM IST
ஆளுங்கட்சியின் தவறுகளை மறைத்து மக்களை திசை திருப்பவே சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Kani Selvan | Nov 8, 2018, 18:11 PM IST
பணமதிப்பிழப்பு தினத்தை பாஜக தொண்டர்கள் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்த்தல் இங்கு ஒன்றுமே இல்லையே என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். Read More
Kani Selvan | Nov 8, 2018, 16:38 PM IST
துவண்டு கிடப்பவர்களையும், தூக்கி நிறுத்தும் வகையிலான குட்டி கரடியின் சாகச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. Read More
Kani Selvan | Nov 8, 2018, 13:22 PM IST
இந்தியப் பொருளாதாரம் குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றப்பட்ட நாளின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More
Kani Selvan | Nov 8, 2018, 12:16 PM IST
நெல்லை மாவட்டத் தம்பதிகளுக்கு சென்னை நோக்கி வந்த ஹவுரா விரைவு ரயிலில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. Read More
Kani Selvan | Nov 8, 2018, 09:56 AM IST
முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளிலும் பக்தர்களின் அரோஹரா கோஷத்துடன் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. Read More