Loganathan | Oct 14, 2020, 09:29 AM IST
08.11.2020 அன்றுக்குள் NIA பணிகளுக்கான அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தபால் மூலமாகச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம். Read More
Loganathan | Oct 13, 2020, 19:47 PM IST
ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கவும். வயது: 18 வயது முதல் 26 வயது வரை இருத்தல் வேண்டும். Read More
Loganathan | Oct 13, 2020, 11:09 AM IST
கடந்த நான்கு நாட்களாகப் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தினால் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. ஆனால் இன்று தங்கத்தின் விலை குறையத் தொடங்கி உள்ளது. இது முதலீட்டாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
Loganathan | Oct 13, 2020, 11:01 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (13-10-2020) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஷார்ஜாவில் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.பெங்களூர் அணி ஷார்ஜாவில் ஆடும் முதல் போட்டி இதுவாகும். Read More
Loganathan | Oct 12, 2020, 11:12 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் வளர்ச்சியினால் உயரத்தொடங்கியது. இந்நிலையில் கடந்த வாரத்தின் இறுதியில் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைந்தது. எனவே தங்கத்தின் விலை எதிர்பார்க்க பட்டதைப்போல உயரத் தொடங்கியது. Read More
Loganathan | Oct 11, 2020, 21:35 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின், ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் போட்டியில் சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் துபாயில் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. Read More
Loganathan | Oct 11, 2020, 21:20 PM IST
எல்லைப் பாதுகாப்பு படையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Loganathan | Oct 11, 2020, 19:23 PM IST
கிராமப்புறங்களில் வசிக்கும் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கு, வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Loganathan | Oct 11, 2020, 19:11 PM IST
நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கலாச்சார ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசால் ஏக் பாரத் ஸ்ரேஸ்த் பாரத் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. Read More
Loganathan | Oct 11, 2020, 18:50 PM IST
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏபர்ல 24 ம் தேதி, ஸ்வமித்வா என்ற திட்டத்தை பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தொடங்கிவைத்தார். Read More