தேசிய விசாரணை நிறுவனத்தில் ஆய்வாளர் மற்றும் ஆய்வக பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !

Job announcement for researcher and laboratory staff at the National Investigation Agency!

by Loganathan, Oct 14, 2020, 09:29 AM IST

பணியின் பெயர்: Inspector, Sub Inspector & Assistant Sub Inspector

பணியிடங்கள் : 89

Inspector – 29

Sub Inspector – 31

Assistant Sub Inspector – 29

வயது : அதிகபட்சம் 56 வயது வரை.

தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வலர்கள் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதியம் : ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை: Written Exam/ Interview

விண்ணப்பிக்கும் முறை: 08.11.2020 அன்றுக்குள் NIA பணிகளுக்கான அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தபால் மூலமாகச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

விண்ணப்ப படிவத்தைப் பெற கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்...

https://tamil.thesubeditor.com/media/2020/10/108_1_Recruitment.pdf

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Special article News

அதிகம் படித்தவை