Logeswari | Dec 29, 2020, 18:43 PM IST
அசைவத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது இறால் என்று கூறலாம். அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு. இறாலில் பல வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இறாலில் பல வகை ரெசிபி செய்யலாம். Read More
Logeswari | Dec 29, 2020, 17:32 PM IST
அனிதா சம்பத் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது சொந்த முயற்சியால் தற்பொழுது ஒரு புகழ் பெற்ற செய்தி வாசிப்பாளராக வளர்ந்துள்ளார். Read More
Logeswari | Dec 29, 2020, 17:31 PM IST
விஜய் தொலைக்காட்சியில் மிக பிரம்மாண்டமாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. Read More
Logeswari | Dec 28, 2020, 20:48 PM IST
முருங்கை கீரையில் இயற்கையாகவே ஆரோக்கிய குணங்கள் அதிகமாக உள்ளது. இந்த கீரையில் உடலின் நன்மைக்கு தேவையான எல்லா வைட்டமின்களும் உள்ளது. Read More
Logeswari | Dec 28, 2020, 20:46 PM IST
இந்த ரெசிபி இல்லத்தரசிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கருப்பட்டி பொரிகடலை என்றாலே நாக்கில் எச்சில் ஊறும் அளவிற்கு இதனின் சுவை இருக்கும். Read More
Logeswari | Dec 28, 2020, 18:35 PM IST
இனிப்பு சாப்பிடும் போது தெரியாது. அதில் எவ்வளவு பின் விளைவுகளை உண்டாக்கும் என்பது.. தெரிந்தால் நாம் இனிப்பை தொட்டு கூட பார்க்க மாட்டோம். Read More
Logeswari | Dec 28, 2020, 18:25 PM IST
இந்த காலத்து பெண்கள், ஆண்கள் என இருவருமே பருக்களால் அவதிப்படுகிறார்கள். இதனால் முகத்தில் எதோ அழகு குறைந்தது போல எண்ணுகிறார்கள். Read More
Logeswari | Dec 28, 2020, 18:24 PM IST
நுரையீரலில் அளவு கடந்த சளி, தூசி சேர்வதால் சுவாசிக்க மிகவும் கடினமாக இருக்கும். இதனின் விளைவாக ஆஸ்துமா, சுவாச பிரச்சனை ஆகியவை ஏற்படுகிறது. Read More
Logeswari | Dec 24, 2020, 20:31 PM IST
சுக்கில் அளவு கடந்த ஆரோக்கிய குணங்கள் நிறைந்துள்ளது. இதனை தினமும் எடுத்து கொள்வதன் மூலமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பலம் பெறுகிறது. Read More
Logeswari | Dec 24, 2020, 13:55 PM IST
வேர்க்கடலையில் சட்னி, துவையல் முதலிய ரெசிபிகள் செய்வதுண்டு. இன்று புதிய முறையில் வேர்க்கடலையை வைத்து காரக்குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.. Read More