Mari S | Apr 26, 2019, 11:28 AM IST
இந்தியாவின் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் பயோபிக்கில் பிரியங்கா சோப்ராவுக்கு பதில் கத்ரீனா கைஃப் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mari S | Apr 26, 2019, 11:11 AM IST
சூலூர். அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவால் ஒரு சீட் கூட வெல்ல முடியாது என டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். Read More
Mari S | Apr 26, 2019, 10:28 AM IST
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 800 ஆண்டுகால வரலாற்று பொக்கிஷமான நாட்டர் டாம் தேவாலயம் தீப்பிடித்து எரிந்த சம்பவத்துக்கு, சீரமைப்பு பணியில் இருந்த ஊழியர் ஒருவரின் சிகரெட் புகை காரணமாகி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. Read More
Mari S | Apr 26, 2019, 09:24 AM IST
பிரபல இன்ஸ்டாகிராம் மாடலான டேன் பில்செரியன், தனது பார்ட்டியில் கரடி ஒன்றுக்கு தனது கையால் உணவு ஊட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் நல அமைப்பான பீட்டா, டேன் பில்செரியனின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து புகாரும் அளித்துள்ளது. Read More
Mari S | Apr 26, 2019, 08:06 AM IST
கொல்கத்தா அணியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 97 ரன்கள் விளாசினார். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அனைவரும் பொறுப்புடன் விளையாடி வெற்றி பெற்றனர். Read More
Mari S | Apr 25, 2019, 20:06 PM IST
கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறவுள்ள 43வது ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளது. Read More
Mari S | Apr 25, 2019, 17:09 PM IST
ஸ்மார்ட்போன்களை தயாரித்து வரும் சீன நிறுவனமான ஸியோமி, தற்போது புதிதாக இ-பைக்கை தயாரித்துள்ளது. 60 முதல் 120 கி.மீ., வேகம் வரை செல்லும் இந்த மின்சார ஸ்கூட்டர் 14mAh லித்தியன் ndash அயன் பேட்டரி கொண்டு இயங்குகிறது. Read More
Mari S | Apr 25, 2019, 16:43 PM IST
சமூக வலைதளங்களில் பல அரை பைத்தியங்களும் சில முழு பைத்தியங்களும் உலவி வருகின்றன. இந்த இன்ஸ்டாகிராம் மாடலை முழு பைத்தியம் என்றே பலர் அழைத்து வருகின்றனர். Read More
Mari S | Apr 25, 2019, 14:58 PM IST
12வது ஐபிஎல் சீசன் தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு வந்துள்ளது. Read More
Mari S | Apr 25, 2019, 12:33 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்புடன் இருமுறை சந்திப்பு நடத்திய கிம் ஜோங் அன், அந்த சந்திப்பில் திருப்தி ஏற்படாததால், தற்போது ரஷ்ய அதிபர் கிம் ஜோங் அன்னை இன்று ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் சந்தித்துப் பேசினார். Read More