Author: Nagaraj

Latest News

Vellore-lok-sabha-election-kathir-anand-leading-highest-volume

Nagaraj   |   Aug 9, 2019, 13:05 PM IST

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 3-வது சுற்று வரை முன்னணி நிலவரம் இழுபறியாக இருந்த நிலையில், 6-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை விட, 12,673 வாக்குகள் முன்னிலை பெற்றார். அதன் பின் 10-வது சுற்று முடிவில் ஏ.சி.சண்முகத்தை பின்னுக்குத் தள்ளி கதிர் ஆனந்த் 7500 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் தற்போது 15 ஆயிரம் வாக்குகள் முன்னிலை வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளார். Read More