Nishanth | Oct 22, 2020, 13:04 PM IST
சமீபத்தில் மரணமடைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி நடிகை மேக்னாராஜுக்கு இன்று பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. Read More
Nishanth | Oct 22, 2020, 12:33 PM IST
ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் புதிய வாடிக்கையாளர்களை கவருவதற்காக ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி 48 மணிநேரம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். Read More
Nishanth | Oct 22, 2020, 12:00 PM IST
சபரிமலையில் மண்டலக் கால பூஜைகளின் போது தினசரி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.லாக்டவுன் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் முதல் 7 மாதங்களாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. Read More
Nishanth | Oct 22, 2020, 11:53 AM IST
தனக்கு எதிராக பேஸ்புக்கில் சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்த கேரளாவைச் சேர்ந்த வாலிபரைத் துபாயிலிருந்து அமைச்சர் நாடு கடத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஜலீல் தான் இந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகியுள்ளார். Read More
Nishanth | Oct 21, 2020, 20:17 PM IST
கேரளாவில் சமூக வலைத்தளங்கள் மூலம் தனிப்பட்ட நபருக்கு எதிராக அவதூறு பரப்பினாலோ, மிரட்டல் விடுத்தாலோ 5 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Nishanth | Oct 21, 2020, 19:56 PM IST
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது இடையிடையே பல்வேறு முகபாவனைகளை காண்பிக்கும் அந்த காந்த கண்ணழகி யாரென்பதை கண்டுபிடிச்சாச்சு. Read More
Nishanth | Oct 21, 2020, 19:05 PM IST
குற்றம் நிரூபணமாகும் வரை பலாத்கார வழக்குகளில் கைது செய்யப்படுவர்களின் பெயர், விவரங்களை வெளியிடக்கூடாது என்று மத்திய மனித உரிமை ஆணையம் மத்திய அரசுக்குச் சிபாரிசு செய்துள்ளது.பாலியல் வன்புணர்வுக்கு இரையாகுபவர்களின் பெயர், விவரங்களை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். Read More
Nishanth | Oct 21, 2020, 17:38 PM IST
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு அடிமேல் அடி கிடைத்து வருகிறது. ஏற்கனவே தோல்விகள் தொடர்கதையாகி வரும் நிலையில் இந்த அணியின் முக்கிய பந்து வீச்சாளரான பிராவோ காயம் காரணமாக ஊர் திரும்பத் தீர்மானித்துள்ளார்.சிலருக்கு 13 அதிர்ஷ்டம் இல்லாத எண் என்று கூறுவார்கள். Read More
Nishanth | Oct 21, 2020, 17:25 PM IST
முத்தலாக் முறைக்கு எதிராக இந்தியாவில் போராட்டத்தைத் தொடங்கிய ஷயரா பானுவுக்கு உத்தரகாண்ட அரசு அமைச்சர் பதவிக்குச் சமமான பதவியை வழங்கியுள்ளது.முத்தலாக் என்பது இஸ்லாமியச் சமூகத்தில் பொதுவாகக் கடைப்பிடிக்கப்படும் விவாகரத்திற்கான வழிமுறையாகும். Read More
Nishanth | Oct 21, 2020, 13:50 PM IST
விமான பயணத்தின் போது முகக்கவசம் அணியுமாறு கூறிய விமான ஊழியரின் முகத்தில் இளம்பெண் துப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More