Rekha | May 9, 2018, 14:07 PM IST
தேஜ் பிரதாப் யாதவுக்கு மே 12ஆம் தேதி பாட்னாவில் திருமணம் நடக்க உள்ளது. இதற்காக 5 நாட்கள் பரோல் கோரி சிறைத்துறையிடம் அவரது குடும்பத்தினர் விண்ணப்பித்து இருந்தனர். Read More
Rekha | May 9, 2018, 11:30 AM IST
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. Read More
Rekha | May 9, 2018, 09:55 AM IST
முதலமைச்சர் ஆவடியை சேர்ந்த திருமணி செல்வம் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் செய்தியை தெரிவித்தார். Read More
Rekha | May 9, 2018, 07:35 AM IST
நல்லாட்சி நடத்துவதாக கூறிய நரேந்திர மோடி அரசு ஏற்படுத்தியுள்ள குழப்பங்களால் நாட்டில் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். Read More
Rekha | May 8, 2018, 22:29 PM IST
மோடி மிகவும் சிறந்த நடிகர் நல்ல பேச்சாளர் என்பது உண்மையில் எனக்கு பெருமை. Read More
Rekha | May 8, 2018, 17:49 PM IST
சிறு நிறுவனங்களுக்கு எற்ற வசதிகளை வழங்க வாட்ஸ்அப்பின் பிஸ்னஸ்அப் உருவாக்கப்பட்டது. Read More
Rekha | May 8, 2018, 15:38 PM IST
ஜாக்டோ ஜியோ அமைப்புகளின் நிர்வாகிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அழைத்து நேரடியாக அவரே பேச்சுவார்த்தை நடத்தி இன்று மாலைக்குள் நல்ல தீர்வு காண வேண்டும். Read More
Rekha | May 8, 2018, 14:50 PM IST
கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல் தமிழகத்தில் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் Read More
Rekha | May 8, 2018, 12:57 PM IST
தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தி வரும் பணம் மூலம் கட்சி நடத்துவதில் தவறில்லை உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் கட்சி நடத்துகிறோம் யாரிடமும் திருடவில்லை. Read More
Rekha | May 8, 2018, 11:26 AM IST
ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் வாலாஜா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். Read More