ஐஓஎஸ் பிஸ்னஸ்அப் புதிய வசதிகளுடன் - வாட்ஸ்அப்

ஐஓஎஸ் பிஸ்னஸ் அப் புதிய வசதிகளுடன் - வாட்ஸ்அப்

by Rekha, May 8, 2018, 17:49 PM IST

வாட்ஸ்அப் முதலில் எஸ்எம்எஸ் வசதியை மட்டுமே கொண்டுயிருந்தது. நாளடைவில் தொடர் அப்டேஷனின் காரணமாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. டெக்ஸ்ட் மெசேஜ், வாய்ஸ் மெசேஞ், வீடியோ காலிங், என பயணாளர்களின் எண்ணத்திற்கு ஏற்ப வசதிகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது, வாட்ஸ்அப்பில் குரூப் வீடியோ காலிங், மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர் என புதிய அம்சங்கள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில், ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கான ஐஓஎஸ் வாட்ஸ்அப் பிஸ்னஸ் அப் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

இதில், சிறு நிறுவனங்களுக்கு எற்ற வசதிகளை வழங்குபடி வாட்ஸ்அப் பிஸ்னஸ்அப் உருவாக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வெளியான ஐஓஎஸ் வாட்ஸ்அப் பிஸ்னஸ்அப் ஐஓஎஸ் அனைவராலும் ஏதிர்பார்க்கபட்டுவருகிறது. கிரீட்டிங் மெசேஷ் எனும் புதிய வசதியை சேர்க்க வாட்ஸஅப் முடிவு செய்ய இருக்கிறது.

ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் ஆன்ட்ராய்டு பிஸ்னஸ் வழங்கப்பட்ட அம்சங்களும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. வாட்ஸ்அப் புதிய பீட்டா பதிப்பில் டாப் எமோஜி எனும் புதிய வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த அம்சம் அதிகம் பயன்படுத்தப்படும் எமோஜிக்கள் எமோஜி போர்டின் மேல் வைக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

You'r reading ஐஓஎஸ் பிஸ்னஸ்அப் புதிய வசதிகளுடன் - வாட்ஸ்அப் Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை