SAM ASIR | Nov 19, 2018, 22:04 PM IST
நண்பர்கள் ஒன்றாய் டீ குடிக்கலாம் அரட்டை அடிக்கலாம் பயணிக்கலாம் அலைபேசியில் கூட்டு அழைப்பில் (Conference call) பேசலாம். ஆனால், வீடியோ பார்க்க முடியுமா? ஃபேஸ்புக் அந்த வசதியை அளிக்க இருக்கிறது. Read More
SAM ASIR | Nov 19, 2018, 18:58 PM IST
கஜா புயலினால் ஏற்பட்ட சேதங்களை இதுவரை மதிப்பிட்டதில் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்துள்ளார். Read More
SAM ASIR | Nov 18, 2018, 23:12 PM IST
இந்திய அரசு தங்களிடம் கோரிய தரவுகளின் எண்ணிக்கை (Data request) குறித்த அறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 16) அன்று ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. Read More
SAM ASIR | Nov 18, 2018, 08:56 AM IST
கடந்த வியாழன் அன்று (நவம்பர் 15) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸக்கர்பெர்க் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஃபேஸ்புக் நிறுவனம் கொள்கைகளுக்கு மாறான மற்றும் புகாருக்குள்ளாகும் பதிவுகளை பயனர் பார்ப்பதை தடுப்பதற்கான வசதி (tool) உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். Read More
SAM ASIR | Nov 17, 2018, 19:00 PM IST
அமெரிக்காவில் இண்டியானாபொலிஸ் என்ற நகரத்தில் இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கல்வி மையம் அமைய உள்ளது. Read More
SAM ASIR | Nov 17, 2018, 18:38 PM IST
திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தென்னக ரயில்வே விழுப்புரம் மற்றும் வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது. Read More
SAM ASIR | Nov 16, 2018, 21:06 PM IST
ஸோமி நிறுவனம் தனது தயாரிப்புகளான ரெட் மி நோட் 5 ப்ரோ, மி ஏ2, ரெட் மி ஒய் 2 ஆகிய ஸ்மார்ட் போன்களின் விலையை ஆயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது. Read More
SAM ASIR | Nov 16, 2018, 18:34 PM IST
கூகுள் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் பிக்ஸல் 3 (Pixel 3) ரக போனை சந்தைக்குக் கொண்டு வந்தது. அதில் நைட் சைட் (Night Site) எனப்படும் புதிய வசதி கொண்ட காமிரா இருப்பது சிறப்பம்சமாக கூறப்பட்டது. இந்த காமிராவை கொண்டு குறைந்த வெளிச்சத்தில் புகைப்படம் எடுத்தாலும் அது தரமானதாக இருக்குமாம். Read More
SAM ASIR | Nov 16, 2018, 09:33 AM IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர்கள் பத்தாம் நூற்றாண்டில் பரந்தாக சோழன் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த நடுகல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். Read More
SAM ASIR | Nov 15, 2018, 17:39 PM IST
கூகுள் நிறுவனம், இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு தேவையான அடிப்படை பாதுகாப்பு வழிகாட்டல், தகவல்களை முக்கியமான தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தியுள்ளது. Read More