SAM ASIR | Jul 6, 2018, 21:30 PM IST
வலிப்பு நோயாளிகளுக்கு இந்த மருந்து நல்ல பலன் தருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. Read More
SAM ASIR | Jul 6, 2018, 21:22 PM IST
சகிப்புத்தன்மை இல்லாத இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தோன்றியதையடுத்து, அதிபர் டிரம்ப் நிறுத்தியுள்ளார். Read More
SAM ASIR | Jul 5, 2018, 22:39 PM IST
பெற்றோரிடமிருந்து இளவயது பிள்ளைகள் மற்றும் குழந்தைகள் பிரிக்கப்பட்டனர் இதற்கு அமெரிக்காவுக்குள்ளும் வெளியிலும் கடும் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்தது. Read More
SAM ASIR | Jul 5, 2018, 22:17 PM IST
அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4 அன்று டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து பெண் ஒருவர் உலக புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை மீது ஏறி போராட்டம் நடத்தினார். Read More
SAM ASIR | Jul 4, 2018, 21:45 PM IST
ஹெச்-4 விசா பெற்று பணிபுரிந்து வருபவர்களுள் பெரும்பான்மையினர் இந்திய பெண்கள் தாம். Read More
SAM ASIR | Jul 4, 2018, 21:30 PM IST
டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க் பிரேக் அண்ட் ரோல் எனப்படும் இறுதி கட்ட பரிசோதனையை ரத்து செய்யும்படி தொழிற்சாலை எஞ்ஜினியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். Read More
SAM ASIR | Jul 4, 2018, 20:09 PM IST
ஆல்டி நிறுவனம், தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதோடு, சேவகானுக்கு பணத்தை திரும்ப அளிப்பதாகவும் கூறியுள்ளது. Read More
SAM ASIR | Jul 3, 2018, 19:25 PM IST
இரவில் பிரகாசமான வெளிச்சத்தை கண் பார்ப்பதால் மெலடோனினை சுரப்பதா வேண்டாமா இது பகலா அல்லது இரவா என்ற குழப்பம் மூளைக்கு உருவாகி ஹார்மோன் உற்பத்தியில் தடுமாற்றம் உண்டாகிறது. Read More
SAM ASIR | Jul 3, 2018, 18:39 PM IST
கலிபோர்னியாவின் வடபகுதியில் மக்கள் நெருக்கம் மிகுந்த யோலோ மற்றும் நேபா கவுண்டி பகுதிகளில் காட்டுத் தீ பற்றியது. Read More
SAM ASIR | Jul 3, 2018, 18:28 PM IST
அமெரிக்காவின் அரிசோனா மாநிலம் அந்தம் என்ற பகுதியில் காலை நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார் பாலா காட்வின் என்ற பெண்மணி. Read More