SAM ASIR | Jan 28, 2019, 13:47 PM IST
சாம்சங் நிறுவனத்தின் எம் வரிசை போன்கள் உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் ஜனவரி 28ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. Read More
SAM ASIR | Jan 25, 2019, 22:01 PM IST
சீனாவில் மட்டும் கிடைக்கக்கூடிய ஸோமி நிறுவன தயாரிப்புகள் அனைத்தையும் இந்தியாவிலிருந்தே வாங்குவதற்கான பிரத்யேக மின்வணிக தளமான ஷேர்சேவ் (ShareSave) பயன்பாட்டுக்கு வந்துள்ளது. Read More
SAM ASIR | Jan 25, 2019, 21:22 PM IST
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ம.தி.மு.க விவசாயிகள் அணியினர் போராட்டம் நடத்தினர். Read More
SAM ASIR | Jan 25, 2019, 21:17 PM IST
நடிகை பானுபிரியா, தம் மகளை வீட்டில் அடைத்து வைத்துள்ளதாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் புகார் கூறியுள்ளார். சென்னை காவல்துறையை அணுகும்படி ஆந்திர போலீசார் அவருக்கு ஆலோசனை கூறியுள்ளனர். Read More
SAM ASIR | Jan 24, 2019, 20:34 PM IST
48 எம்பி ஆற்றலுடன் கூடிய காமிராவை கொண்டிருக்கும் ரெட் மி நோட் 7 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டதும், அது இந்தியாவுக்கு வருமா? வந்தால் எப்போது விற்பனைக்குக் கிடைக்கும்? விலை எவ்வளவு இருக்கும்? என்பது போன்ற கேள்விகள் இங்கு எழுந்தன. சமூக ஊடகங்களில் இந்தக் கேள்விகள் எதிரொலித்தன. Read More
SAM ASIR | Jan 23, 2019, 20:15 PM IST
கிரீமியா அருகே கெர்ச் ஜலசந்தியில் இரு கப்பல்கள் தீப்பற்றி எரிந்தன. அவற்றில் இருந்த மொத்தம் 32 பணியாளர்களில் இதுவரை 14 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களின் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
SAM ASIR | Jan 23, 2019, 19:18 PM IST
வாழ்க்கை முழுவதும் சம்பாதித்தால் கூட இந்தத் தொகையை கட்டமுடியாது, என்று அங்கலாய்க்கிறார் அப்துல் பாஷித். அவரது வீட்டுக்கு மின்கட்டணமாக 23,67,71,524 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. Read More
SAM ASIR | Jan 23, 2019, 09:17 AM IST
சீன செயலிகள், இந்தியாவிலுள்ள பயனர்களிடமிருந்து எப்படிப்பட்ட, எந்த அளவுக்கான தரவுகளை பெறுகின்றன? அவற்றை எப்படி பயன்படுத்துகின்றன என்பது குறித்த ஆய்வு ஒன்றை எக்கானமிக்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனம் பூனாவை சேர்ந்த அமைப்பு மூலம் செய்துள்ளது. Read More
SAM ASIR | Jan 22, 2019, 19:27 PM IST
இந்தியாவில் உணவு பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த தவறான, மோசம்போக்கும் சமூக ஊடக பதிவுகள் உணவு பாதுகாப்புக்கு பொறுப்பான அமைப்புகள் மீது பொது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும். ஆகவே அவற்றை அகற்ற வேண்டும் என்று கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களை இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. Read More
SAM ASIR | Jan 22, 2019, 19:04 PM IST
ஜனவரி 24 கறுப்பு தினம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மறுபடியும் திறப்பதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஜனவரி 24ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்க அழைப்பு விடுத்துள்ளது. Read More