மலையாள உலகைக் கலக்கும் ஐ ஆம் மல்லு வீடியோ பாடல்!

மலையாள நடிகை அஸ்வதி வாரியர் மற்றும் அபிலேஷ் உன்னிகிருஷ்ணன் இருவரும் இணைந்து ஆடும் வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாக பரவி வருகிறது.

I am Mallu

அஸ்வதி வாரியர் மற்றும் அபிலேஷ் உன்னிகிருஷ்ணன் இருவரும் திருமணக் கோலத்தில் இந்த பாடலுக்கு நடனமாடி உள்ளனர். மேலும், அவர்களது உறவினர்களும் இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

எஸ்.டி.எஸ். ஸ்டூடியோ ’I am MALLU' என்ற பெயரில் திருமண வீடியோவாக தயாரித்துள்ள இந்த வீடியோ தான் மலையாள உலகை கலக்கி வருகிறது. இதுவரை இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை கீழே பாருங்கள்: