ஆரம்பமானது ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டம்!

Nov 13, 2018, 03:24 AM IST

ஆர்.ஆர்.ஆர் என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்ட படத்தை சிரஞ்சீவி கிளாப் அடித்து துவங்கி வைத்தார்.

RRR Movie

பாகுபலி படத்தின் பிரம்மாண்டம், உலக அரங்கில் ராஜமெளலிக்கு முகவரி மற்றும் வியாபாரத்தை தேடி தந்துள்ளது. தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பை 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராஜமெளலி இயக்கவுள்ளார்.

இதில், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிக்கின்றனர்.  படத்தை சிரஞ்சீவி கிளாப் அடித்து துவங்கி வைத்தார்.

பாகுபலி படத்தின் பிரம்மாண்டம் உலக அரங்கில் ராஜமெளலிக்கு முகவரி மற்றும் வியாபாரத்தை தேடி தந்துள்ளது. தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பை 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராஜமெளலி இயக்கவுள்ளார்.

இதில், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிக்கின்றனர். RRR என தற்காலிகமாக இந்த புராஜெக்ட்டுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த படம் பூஜையுடன் தொடங்கியது. ராம்சரணின் அப்பாவும் ஹீரோவுமான நடிகர் சிரஞ்சீவி இந்த பிரம்மாண்ட படத்தை கிளாப் அடித்து துவங்கி வைத்தார்.

ராஜமெளலி, ராமாராவ், ராம்சரண் ஆகிய மூவரின் பெயர் தான் அந்த RRR. இப்படத்தின் படபூஜை நேற்று நடைபெற்றது. இதில் பாகுபலி நாயகர்களான பிரபாஸ் மற்றும் ராணா கலந்து கொண்டனர்.


More Akkam pakkam News

அதிகம் படித்தவை