மணிரத்னம் முதல் அட்லி வரை… கலர்ஃபுல்லாக களைகட்டிய ஷங்கர் 25!

Advertisement

மிஷ்கின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற திரையுலகில் இயக்குநர் ஷங்கரின் 25வது ஆண்டு கொண்டாட்ட விழாவில் இயக்குநர் மணிரத்னம், கெளதம் மேனன், அட்லி உள்ளிட்ட பல இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்திய இயக்குநர்களில் ஷங்கருக்கு தனி இடம் உண்டு. திரைத் துறையில் 25 ஆண்டுகாலம் வெற்றிகரமாக கடந்த நிலையில், இயக்குநர் ஷங்கருக்கு இந்த ஆண்டின் துவக்கத்தில் அவருடன் பணிபுரிந்த உதவி இயக்குநர்கள் ஒரு விழாவை ஏற்படுத்தி ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

இந்நிலையில், நேற்று, இயக்குநர் மிஷ்கின் அலுவலகத்தில், இயக்குநர் ஷங்கர் சமகால இயக்குநர்கள் சேர்ந்து ஒரு விழாவை நடத்தியுள்ளனர்.

இந்த விழாவில், இயக்குநர் மணிரத்னம், கெளதம் மேனன், லிங்குசாமி, மோகன் ராஜா, பா. ரஞ்சித், பாண்டியராஜன், சசி, மிஷ்கின் மற்றும் ஷங்கரின் உதவி இயக்குநர்களான பாலாஜி சக்திவேல், அட்லி, வசந்தபாலன் உள்ளிட்ட இயக்குநர்கள் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

அனைத்து இயக்குநர்களும் S25 என அச்சிடப்பட்ட டி-சர்டை அணிந்து கொண்டு ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்தவாறு படுத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

கைவிடப்படுமா ‘இந்தியன் 2’..! -கமல் பேச்சு, பின்வாங்கும் லைகா...பின்னணி என்ன?

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>