அபிசரவணன், அதிதி மேனன் பிரச்னைக்கு தீர்வே இல்லையா

நடிகை அதிதிமேனனுடன் சேர்த்து வைத்திட கோரி நடிகர் அபிசரவணன் தொடர்ந்த வழக்கில் இருவரும் இன்று மதுரை மாவட்ட சமரச தீர்வு மையத்தில் ஆஜராகினர்.

நடிகர் அபி சரவணன்

நடிகர் அபி சரவணன், நடிகை அதிதி மேனன் ஆகியோர் பட்டதாரி படத்தில் நடித்தவர்கள். போலியாக திருமண பதிவு சான்று தயாரித்து தன்னை அபி சரவணன் மிரட்டுவதாக அதிதி மேனன் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அபி சரவணன் அதிதியுடன் திருமணம் நடைபெற்ற வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இருவரும் திருமணம் செய்து கொண்ட பதிவு ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக அபி சரவணன் பெற்று கொண்டார். அதனை வைத்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தார். தன் மனைவியுடன் சேர்த்து வைக்க கோரி மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது குறித்து மாவட்ட சமரச தீர்வு மையத்தில் ஆஜராகிய இருவரிடமும், நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அபி சரவணனை நான் திருமணம் செய்யவில்லை என அதிதி மேனன் விசாரணையின் போது மீண்டும் மீண்டும் உறுதியாக கூறியுள்ளார். உரிய சமரச தீர்வு எட்டப்படாததால் விசாரணையை வரும் மே 2ம் தேதிக்கு நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
vickram-enjoyed-on-watching-Kadaram-kondan-in-kasi-theatre-with-fans
கடாரம் கொண்டான் ரிலீஸ், தியேட்டருக்கு வந்த விக்ரம்; ரசிகர்கள் ஆரவாரம்
Tanjore-Tamil-girl-mastered-in-Rap-Music-world
ராப் இசையில் கலக்கும் தஞ்சாவூர் பொண்ணு ஐக்கி பெர்ரி!
Bigil-Song-Leaked-and-goes-viral-movie-crew-was-shocked
லீக்கானது பிகில் பட பாட்டு; அப்செட்டில் விஜய், ஏ.ஆர். ரஹ்மான்!
Man-arrested-for-harrassing-Bengali-actress-Arunima-Ghosh-on-social-media
பிரபல வங்காள நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் 'பாலியல் தொல்லை'! மர்ம நபர் கைது
Kangana-Sister-blame-Tapsee-directly-and-a-cold-war-started-in-bollywood
பாலிவுட்டில் டாப்ஸி கிடு கிடு வளர்ச்சி; கடுப்பில் கங்கனா குடும்பம்!
Three-Bollywood-Actors-play-villain-role-against-Super-star-Rajinikanth
ரஜினியுடன் மோதும் 3 பாலிவுட் நடிகர்கள்!
Aadai-Movie-Director-cries-for-India-loss-in-World-Cup-semis
ஆடை பட இயக்குநரை அழ வைத்த தோனி!
Kaappan-Satellite-rights-bagged-by-Sun-tv
காப்பான் சேட்டிலைட் ரைட்ஸை வாங்கிய சன் டிவி!
Tomorrow-six-movies-will-be-release-in-kollywood
நாளைக்கு 6 படங்கள் ரிலீஸ்! ஜெயிக்கப்போவது யாரு?
Trending-Amala-Paul-On-How-She-Filmed-The-Nude-Scene-In-Aadai
ஆடை படப்பிடிப்பு பற்றி அமலாபால் புதிய தகவல்
Tag Clouds