ரஜினியின் காலா ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய பா.ரஞ்சித் அடுத்ததாக ‘காலா’ படத்தை இயக்கி உள்ளார். பா.ரஞ்சித்&ரஜினியின் கூட்டணியில் இது இரண்டாவது படம் ஆகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. இதற்கிடையே, இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படப்பிடிப்பும் நடந்தது.

ரஜினி நடித்த இந்த இரண்டு படங்களில் எது முதலில் திரைக்கு வரும் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. 2.0 படத்தில் இன்னும் கிராபிக்ஸ் வேலை நடந்து வருவதால் ரிலீஸ் செய்ய தாமதமாகும் எனவும் தகவல்கள் கசிந்தது.
இந்நிலையில், ‘காலா’ படம் வரும் ஏப்ரல் மாதம் 27ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த தகவலை நடிகரும், காலா படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds