பிரபல வங்காள நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் பாலியல் தொல்லை! மர்ம நபர் கைது

பிரபல வங்காள மொழி திரைப்பட நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் ஆபாசமாக சித்தரித்து, பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அருணிமா கோஷ்... இவர் வங்காள மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். மேலும் டிவி நிகழ்ச்சிகள், மாடலிங் துறையிலும் மிகவும் பிரபலம். இவருக்கு சமீப காலமாக சமூக வலைதளம் மூலம் ஒரு நபர் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.போலியான பெயரில் கணக்கு தொடங்கி ஆபாசமான, அருவெறுக்கத்தக்க வகையில் பதிவுகளைப் போட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் நொந்து போனார் அருணிமா கோஷ். இந்தத் தொடர் தொல்லையைப் பொறுக்க முடியாத நடிகை கொல்கத்தா போலீசில் புகார் செய்தார்.

சைபர் கிரைம் போலீசார் சமூக வலைதளங்களை அலசி ஆராய்ந்ததில் தெற்கு கொல்கத்தாவைச் சேர்ந்த முகேஷ் ஷா என்ற நபர் , முகேஷ் மயங்க் என்ற போலியான பெயரில், நடிகைக்கு இந்தத் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்து கைது செய்துள்ளனர்.

இது குறித்து நடிகை அருணிமா கோஷ் கூறுகையில், கடந்த மே 30-ந் தேதி முதல் இந்த நபர் மோசமாகவும், ஆபாசமாகவும், அருவெறுக்கத்தக்க வகையிலும் பதிவுகளை போட்டு வந்தார். ஆரம்பத்தில் இதனை நான் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் நாளுக்கு நாள் தொல்லை அதிகரிக்க வே, போலீசில் புகார் செய்தேன் என்று கூறியுள்ளார்.

பொள்ளாச்சியைப் போல் கள்ளக்குறிச்சியில் பயங்கரம்; ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்

Advertisement
More Cinema News
oviya-on-relationship-with-arav
ஓவியாவுடன் சுற்றுவேன் ஆனால் காதல் இல்லை.. ஆரவ் அதிரடி விளக்கம்...
actress-athulya-ravi-and-indhuja-celebrate-diwali-festival-2019
குழந்தைகளுடன் இந்துஜா, அதுல்யா ரவி கொண்டாடிய தீபாவளி..
sowcar-janaki-re-entry-for-santhanam-movie
பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ.. 400வது படத்தல் சவுகார் ஜானகி ரீ என்ட்ரி....
vijay-sethupathis-sangathamizhan-release-date-announced
இரட்டைவேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் புதிய ரிலீஸ் தேதி தெரிந்தது.. தீபாவளி போட்டியிலிருந்து விலகி நவம்பருக்கு சென்ற படம்..
bigil-advance-booking-tickets-for-vijay-and-nayantharas-film
விஜய்யின் ”பிகில்” முதல்நாள் முதல் காட்சிக்கு கொட்டும் மழையில் காத்துக்கிடக்கும் வெறித்தன ரசிகர்கள்...
iruttu-araiyil-murattu-kuththu-part-2
இருட்டு அறையில் முரட்டு குத்து 2ம் பாகம்.. யாஷிகா நடிக்கவில்லை..
dhruv-vikrams-adithya-varma-audio-and-trailer-release
துருவ் விக்ரமின் ஆதித்யா வர்மா டிரெய்லர் நாளை வெளியீடு டிரெய்லரை நெட்டில் வைரலாக்க ரசிகர்கள் முடிவு..
bigil-maathare-lyric-video-thalapathy-vijay-nayanthara
மாதரே பாடல் வெளியிட்ட பிகில்” படக்குழு.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சின்மயி குரலலில்..
simbu-back-in-venkat-prabhus-maanadu
சிம்புவின் மாநாடு மீண்டும் புத்துயிர் பெறுகிறது... ஹீரோ தரப்பில் ஒப்புதல் அளித்ததால் ரசிகர்கள் குஷி..
valimai-fastest-3-million-tweets
வலிமை டைட்டிலுக்கு 24 மணி நேரத்தில் 3மில்லியின் டிவிட்.. தல அஜீத் ரசிகர்கள் அதகளம்...
Tag Clouds