விஜய் 64 ல் இணையும் மலையாள நடிகர் - ஆண்டனி வர்கிஸ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புது கூட்டணி

விஜய் நடிக்கும் 63வது படமாக அட்லி இயக்கத்தில் பிகில் படம் உருவாகிறது. இதையடுத்து விஜய் நடிக்கும் 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இந்த தகவல் ஏற்கெனவே வெளியானது. இதில் விஜய்சேதுபதி நெகடிவ் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்காக பெரும் தொகை அவருக்கு சம்பளமாக தரப்படுகிறது. ஹீரோயினாக மளவிகா மோகனன் நடிக்கிறார். அனிரூத் இசை அமைக்கிறார்.

இப்படத்தில் விஜய்யுடன் தமிழுக்கு புதுமுகமாக அறிமுகமாகிறார் ஆண்டனி வர்கிஸ். மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான, அங்கமலே டைரிஸ் படத்தில் நடித்தவர்.
மேலும் மற்றொரு நடிகரும் இணை உள்ளார். இவர் விஜய்யின் தீவிர ரசிகர். அந்த இளம் நடிகர் வேறுயாருமல்ல நம்ம இயக்குனர் கே.பாக்யராஜ் மகன் சாந்தனுதான். இதில் அவர் கல்லூரி மாணவராக வேடம் ஏற்கிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடிப்பார் என்று தெரிகிறது.

இப்படத்திற்காக விஜய்யின் போடோ ஷூட் நடந்துள்ளது. தனது கெட்டப்பை பார்த்து ஆச்சரியப்பட்டாராம்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds