ரமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஆதி மோனல் கஜ்ஜார் நடனம் க்ளாப் படத்துக்கு இசை அமைக்கும் இளையாராஜா

Ilaiyaraaja music in Clap movie

by Chandru, Oct 5, 2019, 09:45 AM IST

அறிமுக இயக்குனர் பிருதிவி ஆதித்யா இயக்கத்தில் ஹீரோ ஆதி நடிக்கும் புதிய படம் க்ளாப். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. 2ம்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கியது.

தடகள விளையாட்டை மையமாக கொண்ட ஸ்போர்ட்ஸ் படமாக உருவாகி வரும் இப் படத்திற்காக ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் 50 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் இளையராஜா இசை அமைத்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. ஆதி மோனல் கஜார் நடனம் ஆடுகின்றனர்..

தமிழ், தெலுங்கு இரு மொழி களில் உருவாகும் இப்படத்தில் ஆதியுடன் கதாநாயகியாக அகன்ஷா சிங் நடிக்கிறார். ஒளிப்பதிவை பிரவீன் குமார் செய்து வருகிறார்.

You'r reading ரமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஆதி மோனல் கஜ்ஜார் நடனம் க்ளாப் படத்துக்கு இசை அமைக்கும் இளையாராஜா Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை