ரஜினி, ”தர்பார்” தடபுடல் மோஷன் போஸ்டர் ...கமல், மோகன்லால், சல்மான் கான் நாளை வெளியீடு...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழி பட நட்சத்திரங்கள் திரள்கின்றனர். இது சமீபத்தில் அவருக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு விருதுக்கான விழா அல்ல ரஜினி நடித்து வரும் தர்பார் படத்துக்கான தடபுடல் ஏற்பாடு ஆகும்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் நடித்து முடித்துள் ளார். இதில் நயன்தாரா, யோகி பாபு. நிவேதா தாமஸ், தம்பி ராமையா, ஸ்ரீமன், பிரதீக் பாபர், ஜடின் சமா, நவாப் ஷா, தலிப் தாஹித் நடிக்கின்றனர்.

அனிரூத் இசை அமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே தர்பார் படத்தின் பர்ஸ்ட் லக், செகண்ட் லுக் என ரஜினியின் ஸ்டைலான ஸ்டில்கள் வெளியிடப்பட்டன தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி மோஷன் போஸ்டரை உலகநாயகன் கமல்ஹாசன், மலையாளத்தில் மோகன்லால் , ஹிந்தி மொழியில் சல்மான் கான் ஆகியோர் வெளியிடுகின்றனர் .

"தர்பார் "வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds