பலரை கன்னத்தில் அறைந்த கமல்ஹாசன் நடிகை..

by Chandru, Dec 17, 2019, 21:03 PM IST
Share Tweet Whatsapp
கமல்ஹாசன் நடித்த ஹேராம் படத்தில் அவரது மனைவியாக நடித்தவர் ராணி முகர்ஜி. இவர் நடித்த 'மர்தானி-2' இந்திப்படம் சமீபத்தில் வெளியானது. முன்னதாக இப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் ராணி முகர்ஜி பங்கேற்று பேசினார்.
அப்போது, 'நான் துர்கா தேவியின் பக்தை. அந்த பக்தியிலேயே வளர்ந்தவள். யாராவது என்னிடம் தவறாக நடத்தால் உடனே கோபம் அடைந்து அவர்களை கன்னத்தில் அறைவேன். சிறுவயதுமுதலே பலரை இதுபோல் அறைந்திருக்கிறேன். எத்தனை பேரை அறைந்திருக்கிறேன் என்றெல்லாம் கணக்கு வைத்துக்கொள்ளவில்லை' என்றார்.  

Leave a reply