இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ரஜினி, கமல், விஜய் அஜீத்.. முதலிடம் யார் தெரியுமா?

Advertisement
சர்வதேச அளவில் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்கும் பெரும்பணக்காரர்கள் 100 பேரை வரிசை கிரமமாக தேர்வு செய்து அமெரிக்க வர்த்தக இதழ் போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டு வருகிறது. 2019 ம் ஆண்டில் பட்டியல் வெளியாகி உள்ளது.
100 பிரபலங்கள் பட்டியலில் ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், தனுஷ் போன்றவர்கள் இடப்பிடித் திருந்தாலும் வருமானத்தை பொருத்தவரை கிரிகெட் வீரர் விராட் கோஹ்லி ரூ.252.72 கோடி வருமானத்துடன் முதலிடத்தையும் நடிகர் அக்‌ஷய்குமர் ரூ.283.25 கோடி வருமானம் 2வது இடத்தையும் பிடித்திருக்கின்றனர்.
3வது இடம் சல்மான் கான் (ரூ.229.25கோடி). 4வது இடம் அமிதாப்பச்சன் (ரூ.239.25 கோடி). 5வது இடம் மகேந்திர சிங் டோனி (ரூ.135.93) கோடி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 13ஆவது இடம் ஏ.ஆர். ரஹ்மான் 16ஆவது இடம்.
இவர்களுக்கு அடுத்தபடியாக மலையாள நடிகர் மோகன்லால் 27, பிரபாஸ் 44, தளபதி விஜய் 47வது இடம். தல அஜித் 52, மகேஷ்பாபு 54, இயக்குநர் ஷங்கர் 55, கமல்ஹாசன் 56, மம்முட்டி 62ஆவது இடத்திலும், நடிகர் தனுஷ் 64, இயக்குநர் சிறுத்தை சிவா 80, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் 84உடங்களை பிடித்துள்ளனர்.
Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>