விஷ்ணு விஷால் புது தகவல்.. இந்த ஆண்டுடன் சிகரெட் புகைப்பதை..

வெண்ணிலா கபடி குழு விஷ்ணு விஷாலுக்கு ராட்சசன், சிலுக்குவாருப்பட்டி சிங்கம் படங்கள் பெரியஅளவில் கைகொடுக்கவே தற்போது கைநிறைய படங்களில் நடிக்கிறார்.

இருமொழி படமான காடன், கவுதம் மேனன் உதவியாளர் இயக்கும் எப் ஐ ஆர், மற்றும் இன்று நேற்று நாளை 2, விக்ராந்த்துடன் நடிக்கும் படம் என தன்னை அடுத்த இரண்டு வருடத்துக்கு பிஸியாகிக்ணெ்டிருக்கிறார். இது தவிர இயக்குனர்கள் செல்வா, வசந்த பாலன் இயக்கும் படம் என வரிசையாக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு (2019) விஷ்ணு விஷாலுக்கு திருப்திகரமாகவே அமைந்தது. அந்த குஷியில் அடுத்த ஆண்டு தொடக்கம் நெருங்கி வரும் நிலையில் அவர் ஒரு டிவிட் மெசேஜ் வெளியிட்டிருக்கிறார்.

'இந்த ஆண்டுடன் சிகரெட் புகைப்பதை நிறுத்தி விட்டு ஆரோக்கியமான 2020 ம் ஆண்டில் நுழையுங்கள். புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு' என டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?