இயக்குனரை மணக்கும் நடிகை மிருதுளா.. பாவனா, ரம்யா நம்பீஸன் வாழ்த்து..

நாகாராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ, சிக்குன்னு சிக்கிக்கிச்சி, மணியார் குடும்பம் போன்ற படங்களில் நடித்திருப்பதுடன் மலையாளத்தில் ரெட் சில்லிஸ், எலசம்மா என்ன ஆண்குட்டி போன்ற படங்களிலும் நடித்தவர் மிருதுளா முரளி. இவர் ராக்தேஷ் இந்தி படத்திலும் நடித்திருக்கிறார்.

மலையாள திரைப்பட இயக்குனர் நிதின் விஜய்யும் மிருதுளாவும் காதலலித்து வந்தனர். அதற்கு இரண்டு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். இதையடுத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கேரளா மாநிலம் கொச்சியில் நடந்தது.

நடிகை மிருதுளாவின் நெருங்கிய தோழிகளும் நடிகைகளுமான பாவனா, ரம்யா நம்பீசன், சில்பா, சரண்யா மோகன் மற்றும் நடிகர் விஜய் யேசுதாஸ் போன்றவர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இவர்கள் திருமண தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds