விஜய் ரசிகையான பிரபல நடிகை..

லோகாஷ்கனராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படமாகி வருகிறது. இதில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடமொன்றில் ஆண்டிரியா நடிக்கிறார். விஜய்யுடன் அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதுபற்றி ஆண்டிரியா கூறியதாவது: தளபதி64ல் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன் என்னுடைய வேடம் என்ன என்பதைந இப்போது சொல்ல முடியாது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் மிகவும் வேகம் நிறைந்தது. படப்பிடிப்பில் அவரது இயக்கத்தில் நடிப்பது ஒரு திரில் அனுபவம்.

விஜய்யை பொறுத்தவரை அவர் ஒரு சூப்பர் ஸ்டார். காட்சிகளில் அவருடன் பணியாற்றியபோது அவரது ரசிகையாகவே மாறிவிட்டேன்.

இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
Tag Clouds