அஜீத், வலிமை படத்திலிருந்து யுவன் விலகல் தகவலால் பரபரப்பு.. படக்குழு விளக்கம்..

Advertisement

தல அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் மீண்டும் அஜீத் நடிக்கும் வலிமை படத்தை இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் நடக்கிறது. படப்பிடிப்பு தொடங்கி இரண்டு வாரம் ஆகியும் கதாநாயகி முடிவாகவில்லை. நயன்தாரா. ரகுல் பிரீத் சிங்.

இலியானா, பரினிதி சோப்ரா என பல நடிகைகள் பெயர் அடிபட்டாலும் யார் ஹீரோயின் என்பதை இதுவரை படக்குழு அறிவிக்கவில்லை அஜீத் நடிக்கும் சண்டை காட்சிகள் படமாகி வருகிறது.
இநிலையில் இப்படத்துக்கு இசை அமைப்ப தாகவிருந்த யுவன் சங்கர் ராஜா திடீரென்று படத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

அவருக்கு பதிலாக டி,இமான் இசை அமைக்க உள்ளார் என்று தகவல் பரவியது. அதனை படக்குழு மறுத்துள்ளது. யுவன் சங்கர் ராஜா படத்திலிருந்து விலகவில்லை அவர்தான் வலிமை படத்துக்கு இசை அமைக்கிறார் என்று தெரிவித்துள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>