விமானத்திலும் விளம்பரம் - விமான தர்பார்

Darbar Flight add

by Subathra N, Jan 2, 2020, 11:25 AM IST

ஜனவரி ஒன்பதாம் தேதியன்று திரைக்கு வரும் தர்பார் படத்தின் விளம்பர வேலைகளை லைக்கா தீவிரப்படுத்தியுள்ளது .இம்முறையும் விமான விளம்பரத்தை தேர்வு செய்துள்ளது ரஜினி ரசிகர்களை மேலும் பரவசப்படுத்தியுள்ளது.


சென்னையிலிருந்து ஹைத்ராபாத் செல்லும் விமானத்தில் ரஜினி கையில் வாளோடு நிற்கும் புகைப்படத்தோடு உள்ள போஸ்டர் சிகப்பு நிறத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.டிவீட்டரில் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள் #DarbarFlight டேக்-ஐ ட்ரெண்டாக்கி வருகின்றனர்.அஜித்,விஜய் ரசிகர்களையும் ஏக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

கபாலி திரைப்படத்துக்கு தாணு கடைபுடித்த விமான யுக்தி இம்முறையும் பயன்படுமா என்பதை தர்பார் திரைக்கு வந்த பிறகுதான் நிரூபிக்கும்.

You'r reading விமானத்திலும் விளம்பரம் - விமான தர்பார் Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை