காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு கல்யாணம்.. டிவிட்டரில் குழப்பம் செய்த நடிகர்..

Advertisement

ரஜினி முதல் அனைத்து நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்து தற்போது காமெடியில் கொடி கட்டி பறந்துகொண்டிருக்கிறார் யோகி பாபு. ஒரு நாளைக்கு பல லட்சம் சம்பளமாக வாங்குகிறார்.

யோகிபாபுக்கு திருமணம் என்று தகவல் வெளியானது. வரும் பிப்ரவரி 5ம் தேதி பார்கவி என்ற பெண்ணை யோகி பாபு திருமணம் செய்கிறார். திருத்தணி முருகன் கோவிலில் இவர்கள் திருமணம் நடக்கிறது. 'குடும்பத்தினர் பார்த்த பெண்தான். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். என் குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்பவராக தேடினேன். அத்தகைய குணங்க ளுடன் பெண் கிடைத்துவிட்டார்' என யோகிபாபு கூறினார்.
முன்னதான திருமண தகவலை யோகி பாபு மறுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் மெசேஜ் வெளியிட்டிருந்தார். பின்னர் அந்த பதிவை அவரே நீக்கிவிட்டார். திருமணம் நல்ல விஷயம்தானே அதை அறிவிப்பதில் இவருக்கு ஏன் இவ்வளவு குழப்பம் என்று ரசிகர்கள் கமென்ட் வெளியிட்டுள்ளனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>