பியர் கிரில்சுடன் ரஜினியின் வன சாகச பயணம்.. வரும் மார்ச் 23ம்தேதி ஒளிபரப்பு..

டிஸ்கவரி சேனலில் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற பெயரில் பியர் கிரில்ஸ் சாகச நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. வனப்பகுதிகளில் தனியாகச் சிக்கிக்கொண்டால் உயிர் வாழ்வது எப்படி என்பது போன்ற நிகழ்ச்சிகளை நேராகச் செய்து காட்டுவார்.

கடந்த ஜனவரி மாதம் பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் மைசூரில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் சென்று சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றார். சென்னையிலிருந்து காலையில் விமானத்தில் புறப்பட்ட ரஜினிகாந்த் வனப்பகுதியை அடைந்து பியர் கிரில்ஸ் உடன் காட்டுக்குள் சென்றார். பியர் கிரில்ஸ் அப்பகுதியில் காட்சிகளைப் படமாக்கினார்.

ரஜினிகாந்த் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 23ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று டிஸ்கவரி சேனல் தெரிவித்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
Tag Clouds