மாற்றுத் திறனாளி ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய கமல்.. ஜூம் வீடியோவில் பேசினார்..

Kamal Fulfills Dream Of Physically Chalanged Fan

by Chandru, Apr 9, 2020, 13:47 PM IST

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். அவரது தீவிர மாற்றுத்திறனாளி ரசிகர் போகன். இவரது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்தார் கமல். இடுப்புக்குக் கீழ் செயலற்று போன போகன் மனம் முழு உணர்வுடன் உள்ளது. கமலிடம் பேச வேண்டும் என்பது இவரது நெடுநாள் ஆசை. அந்த விவரம் கமலுக்குத் தெரிய வர அதை நிறைவேற்றினார் கமல். ஜூம் வீடியோவில் ரசிகர் போகனுடன் கமல் பேசினார். இது பற்றி கருத்து தெரிவித்த போகன், ' நடிகர் என்பதையும் தாண்டி அவர் ஒரு மனிதாபிமானி அவருடன் பேசியது கனவு நிஜமானது மட்டுமல்ல இறுதி வரை மறக்க முடியாத அனுபவம்' என்றார்.

You'r reading மாற்றுத் திறனாளி ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய கமல்.. ஜூம் வீடியோவில் பேசினார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை