நிர்வாண படம் வெளியிட்ட நடிகை மீது போலீசில் புகார்.. பிக் பாஸ் மூலம் பிரபலம் ஆனவர்..

டைரி ஆஃப் பட்டர்பிளை. அக்சர் 2 போன்ற இந்திப் படங்களில் நடித்திருப்பவர் சோபியா ஹயாத். இவர் இந்தியில் சல்மான்கான் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.
சோபியா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி படங்கள் வெளியிடுவார். இம்முறை அவர் வெளியிட்டுள்ள படம் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.


ஓம் என்ற எழுத்துக்கு அருகில் பின்புறத்தைக் காட்டியபடி நிர்வாண படம் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் 'அண்ட வெளியிலிருந்து ஓம் ஒலி பிறக்கிறது. எல்லாம் சூரிய சக்திக்குட்பட்டது' எனக்கூறியிருப்பதுடன், 'சிவன் அல்லா எல்லா கடவுளும் ஒன்றே ' என்று. மெசேஜ் பதி விட்டிருக்கிறார்.இது குறிப்பிட்ட மதத்தினர் உணர்வைப் புண்படுத்துவதாக போலீசில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds