நட்பதிகாரம் 79 என்ற படத்தில் நடித்தவர் தேஜஸ்வி மடிவாடா. இவர் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் பாய் பிரண்டுடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசு வெளியானது.
இது பற்றி அவர் கூறும் போது, 'என்னைப் பற்றி தவறாக கிசு கிசு பரப்புகிறார்கள். எனக்கு பாய் பிரண்டு யாரும் கிடையாது' என்றார். திருமணம் பற்றிக் கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டார்.