பிரபல தமிழ் நடிகருக்கு பலமுறை காதல் தோல்வி, பிரேக் அப்.. ரகசிய திருமணம் நடந்ததா?..

நெஞ்சில் ஜில் ஜில், இளவட்டம், ஏகன், அ ஆ இ ஈ,, இது என்ன மாயம், அறிந்தும் அறியாமலும் எனப் பல படங்களில் நடித்திருக்கிறார் நவதீப். தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் காதல் தோல்வி பிரேக் அப் எனப் பல சோகங்களைச் சந்தித்திருக்கிறார். அவருக்கு ரகசிய திருமணம் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


இது பற்றி நவதீப் கூறும்போது, 'எனக்கு ரகசிய திருமணம் ஆகிவிட்டதாகப் பல முறை செய்திகள் வந்திருக்கிறது. அதெல்லாமே பொய்யான தகவல். இப்போதும் அதேபோல் பரப்பி விட்டிருக்கிறார்கள். எனக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை . நான் ஒரு பிரமச்சாரி. பலரும் பேசுவது போல் ஒருபோதும் எனக்கு ரகசிய திருமணம் ஆகவில்லை.
நான் பலமுறை காதலில் விழுந்திருக்கிறேன். பல பெண்களுடன் டேட்டிங் செய்திருக்கிறேன். நிறைய பிரேக் அப் அனுபவங்கள் சந்தித்திருக்கிறேன். அதுபற்றி நான் வெளிப்படையாகப் பேசியிருக்கிறேன்.
இவ்வாறு நவதீப் கூறினார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?