பிரபல பாடலாசிரியர் மரணம்..

பாலிவுட்டுக்கு என்ன கெட்ட நேரமோ தெரியவில்லை. ரிஷி கபூர், இர்பான் கான் ஆகிய இரண்டு பிரபல நடிகர்கள் சமீபத்தில் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். அவர்களைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் 42 வயதே ஆன இசை அமைப்பாளர் வாஜித் கான் கொரோனா பாதிப்பால் இறந்தார். அதேபோல் இளம் நடிகர் ஒருவரும் இறந்தார்.

இந்நிலையில் பிரபல பாடலாசிரியர் அன்வர் சாகர் நேற்று இறந்தார். அவருக்கு வயது 70.
வீட்டில் அவர் மயங்கி விழுந்தார். அன்வரை உடனடியாக குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். 80. 90களில் அன்வர் ஏராளமான பாடல்கள் எழுதி உள்ளார். டேவிட் தவானின் யரானா, ஜாக்கி ஷெராப்பின் சப்னே சாஜன் கி மற்றும் அக்‌ஷய்குமார் நடித்த கில்லாடி, மைன் கில்லாடி து அனாரி போன்ற பிரபல பாடல்கள் இவர் எழுதி உள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds