Advertisement

மஞ்சுளா மகள் நடிகை வனிதா 3வது திருமணம்..

நடிகர் விஜயகுமார்,நடிகை மஞ்சுளா தம்பதிகளின் மகள் வனிதா. இவர் 1995-ம் ஆண்டு விஜய் நடித்த சந்திரலேகா, மாணிக்கம் ,ஹிட்லர் பிரதர்ஸ். சும்மா நச்சுனு இருக்கு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். டிவி நடிகர் ஆகாஷ் என்பவரை மணந்தார் வனிதா. கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் விவாகரத்து பெற்றார்.

பின்னர் தொழில் அதிபர் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை மணந்தார், அவரிடமும் மனஸ்தாபம் ஏற்பட்டுப் பிரிந்தார்.இந்நிலையில் வனிதா 3வது திருமணம் செய்கிறார். டிவி தொழில் நுட்ப கலைஞர் பீட்டர் பால் என்பவரை வரும் 27 ம் தேதி மணக்கிறார்.

மேலும் படிக்க
29-years-of-marriage-no-children-but-this-is-the-ideal-couple-says-malayalam-director
திருமணம் முடிந்து 29 ஆண்டுகள், குழந்தை இல்லை... ஆனால், இவர்கள்தான் ஆதர்ஷ தம்பதி - மலையாள இயக்குநர் சொல்கிறார்
for-director-shankar-the-pleasure-of-stealing-is-what-matters-writer-arnika-nassar-kattam
இயக்குநர் சங்கருக்கு திருடும் புணர்ச்சி சுகம்தான் முக்கியம் - எழுத்தாளர் ஆர்னிகா நாசர் காட்டம்.
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!